sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

/

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜன 17, 2024 12:00 AM

ADDED : ஜன 17, 2024 10:32 AM

Google News

UPDATED : ஜன 17, 2024 12:00 AM ADDED : ஜன 17, 2024 10:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி, 20ம் தேதி, பூந்தமல்லி, பிரதியுஷா பொறியியல் கல்லுாரியில் துவங்குகிறது. ஏழு வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. இறுதி நாளான 21ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தின் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், கார்த்திகேயன் முரளி, வைஷாலி மற்றும் வர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர்.திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்க விரும்புவோர், https://sportiko.in/tvlr/pages/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, 94447 51432 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர் பலராமன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us