தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வித்யாசாகர் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

வித்யாசாகர் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

வித்யாசாகர் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்


UPDATED : பிப் 13, 2025 12:00 AM

ADDED : பிப் 13, 2025 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2025 12:00 AM ADDED : பிப் 13, 2025 11:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் செயல்பட்டுவரும் வித்யாசாகர் சர்வதேச பொதுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. யோகா, இசை, நடனம், செஸ், கராத்தே மற்றும் உள்ளரங்கம், வெளியரங்கம் விளையாட்டுகளும் கற்றுத்தரப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ ஆகிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு www.vidhyasagarips.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us