தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு


UPDATED : அக் 21, 2025 09:45 AM

ADDED : அக் 21, 2025 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2025 09:45 AM ADDED : அக் 21, 2025 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் - பி.சி., - எம்.பி.சி., - என்.டி.சி., - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்கள் பயன் பெறலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்க்ளின் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரி பார்த்து, வரும், 31க்குள் அனுப்ப வேண்டும். https://scholarships.gov.in என்ற தளத்தின் லிங்க்கு சென்று, ஓ.டி.பி., எண்ணை பெற்று பதிவு செய்து விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் செய்யலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் மொபைல் போனில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us