sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் புதிய வசதிகள் துவக்க விழா

/

கல்லுாரியில் புதிய வசதிகள் துவக்க விழா

கல்லுாரியில் புதிய வசதிகள் துவக்க விழா

கல்லுாரியில் புதிய வசதிகள் துவக்க விழா


UPDATED : பிப் 27, 2026 04:48 PM

ADDED : பிப் 27, 2026 04:49 PM

Google News

UPDATED : பிப் 27, 2026 04:48 PM ADDED : பிப் 27, 2026 04:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
டில்லியில் உள்ள மஹாராஜா அக்ராசென் கல்லூரியில், மாணவர் மையம், இந்திய அறிவு மையத்தை, மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், நேற்று துவக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில், மல்டி மீடியா செமினார் ஹால், ஸ்மார்ட் அறைகள், நூலக மேலாண்மை அமைப்பையும், கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் துவக்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், 'மாநிலத்தில் உயர் கல்வியை வலுப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்பு பணிகள் கொள்ளப்பட்டுள்ளன. எளிய கற்கும் சூழல் மாணவர்களுக்கு இதனால் கிடைக்கும்,' என்றார்.






      Dinamalar
      Follow us