sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பரவளூர் பள்ளி ஆண்டு விழா

/

பரவளூர் பள்ளி ஆண்டு விழா

பரவளூர் பள்ளி ஆண்டு விழா

பரவளூர் பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 03, 2026 06:19 PM

ADDED : ஏப் 03, 2026 06:22 PM

Google News

UPDATED : ஏப் 03, 2026 06:19 PM ADDED : ஏப் 03, 2026 06:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த பரவளூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் கோமதி வரவேற்றார். ஆசிரியர்கள் பழனியம்மாள், தீபா, கண்மணி, ஸ்ரீதேவி, சபிதா உட்பட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

இதில், மாணவர்களுக்கு விளையாட்டு, நடனம், கலை இலக்கிய போட்டி கள் நடத்தப்பட்டு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

மேலும், 100 சதவீத வருகை, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டன.

ஆசிரியர் கயல்விழி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us