sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேலு நாச்சியார் ஓவியம் மாணவிகள் சாதனை

/

வேலு நாச்சியார் ஓவியம் மாணவிகள் சாதனை

வேலு நாச்சியார் ஓவியம் மாணவிகள் சாதனை

வேலு நாச்சியார் ஓவியம் மாணவிகள் சாதனை


UPDATED : ஏப் 03, 2026 06:36 PM

ADDED : ஏப் 03, 2026 06:38 PM

Google News

UPDATED : ஏப் 03, 2026 06:36 PM ADDED : ஏப் 03, 2026 06:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 5 ஆயிரம் சதுர அடியில் 2 மணி நேரத்தில் ராணி வேலுநாச்சியார் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்தனர்.

ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மகளிர் தினத்தை முன்னிட்டும், ராணி வேலு நாச்சியார் 292வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் அவரது உருவத்தை 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 மணி நேரத்தில் வரைந்து வண்ணமிட்டனர்.

ஓவியத்தை வரைய மாணவிகள் 4.2 கிலோ கடல் உப்பு, கோதுமை மாவு பயன்படுத்தினர்.

மாணவிகளின் இச்சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர்கள் சிவக்குமார், அங்கயர்கண்ணி முன்னிலை வகித்தனர்.

மாணவிகளின் சாதனையை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பின் நிறுவனர்கள் வெங்கடேசன் கலைவாணி கண்காணிப்பு செய்து உலக சாதனையாக அறிவித்து விருதினை வழங்கினர்.






      Dinamalar
      Follow us