தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

ஜிப்மரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

ஜிப்மரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா


UPDATED : ஏப் 15, 2026 07:17 PM

ADDED : ஏப் 15, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2026 07:17 PM ADDED : ஏப் 15, 2026 07:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மரில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இயக்குநர் விர் சிங் நெகி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், மற்றும் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜிப்மரின் முக்கிய சாதனைகள், முன்னெடுப்புகள் மற்றும் நிகழ்வுகள், கல்வி, மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி துறைகளில் நடைபெறும் செயல்பாடுகளின் ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வழங்கும் வகையில், 'வணக்கம் ஜிப்மர்' என்ற ஜிப்மரின் அதிகாரப்பூர்வ செய்திமடலை இயக்குநர் விர் சிங் நெகி வெளியிட்டார்.

விழாவில், ஜிப்மர் கல்லுாரி முதல்வர் விக்ரம் காட்டே, மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார், இணை இயக்குனர் ரங்கபாஷியம், மூத்த நிர்வாக அதிகாரி ஹவாசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us