sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்பு அறிமுகம்

/

சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்பு அறிமுகம்

சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்பு அறிமுகம்

சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்பு அறிமுகம்


UPDATED : ஏப் 27, 2026 10:56 AM

ADDED : ஏப் 27, 2026 10:57 AM

Google News

UPDATED : ஏப் 27, 2026 10:56 AM ADDED : ஏப் 27, 2026 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை பல்கலை புவியியல் துறையில், புதிதாக ஓராண்டு டிப்ளமா படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையில் இயங்கும் பல்வேறு துறைகளிலும், டிப்ளமா படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை பல்கலையின் புவியியல் துறை, 'நிலையான வளத்திட்டல் மற்றும் மேலாண்மைக்கான புவி அறிவியல் முறைகள்' என்ற, ஓராண்டு புதிய டிப்ளமா படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையில், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும், ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாகவும், இந்த டிப்ளமா படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை, 2026 - 27ம் கல்வியாண்டில் நடக்கிறது.

சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளை பயின்ற மாணவர்கள், இந்த டிப்ளமா படிப்பில் சேரலாம் என, சென்னை பல்கலை தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us