sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடை விளையாட்டு இலவச பயிற்சி முகாம்

/

கோடை விளையாட்டு இலவச பயிற்சி முகாம்

கோடை விளையாட்டு இலவச பயிற்சி முகாம்

கோடை விளையாட்டு இலவச பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 28, 2026 04:33 PM

ADDED : ஏப் 28, 2026 04:34 PM

Google News

UPDATED : ஏப் 28, 2026 04:33 PM ADDED : ஏப் 28, 2026 04:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அண்ணா பல்கலை மண்டல மைய வளாகத்தில் மூன்றாவது இலவச கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது. மே 1 முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 06:00 முதல் 08:30 மணி வரை நடக்கும் முகாமில் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், 12 முதல் 18 வயதுடைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆர்வம் உள்ளவர்கள் பல்கலை மண்டல மைய உடற்கல்வி துறை அலுவலகத்தில் தொடர்புகொள்ளலாம். அல்லது 94422 66815; 86376 61542; 88384 58075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முன்பதிவு கட்டாயம். மாணவ, மாணவியர் விளையாட்டு உடை, தண்ணீர் பாட்டில் கொண்டு வர வேண்டும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







      Dinamalar
      Follow us