sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளர் கலைக்கூடத்தில் ஓவிய கண்காட்சி

வளர் கலைக்கூடத்தில் ஓவிய கண்காட்சி

வளர் கலைக்கூடத்தில் ஓவிய கண்காட்சி


UPDATED : மே 06, 2026 06:20 PM

ADDED : மே 06, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:20 PM ADDED : மே 06, 2026 06:24 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது.

புதுச்சேரி செயின்ட் லூயி வீதி, வளர்கலைக்கூடத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் ஓவியர் ஜெயராமன் வரைந்த தனிநபர் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது.

ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளை நெறிப்படுத்தும் வகையில் ஓவியர் ஜெயராமன் வண்ணமயமான ஓவியங்களையும், நுணுக்கமான சிற்பங்களையும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். கடந்த 1ம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

புதுச்சேரியைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us