தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீத்தடுப்பு, முதலுதவி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீத்தடுப்பு, முதலுதவி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீத்தடுப்பு, முதலுதவி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : செப் 21, 2026 04:38 PM

ADDED : செப் 21, 2026 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 04:38 PM ADDED : செப் 21, 2026 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீளமேடு:
ஸ்ரீ எம்.வி.ஆர்., நினைவு துவக்கப் பள்ளியில் 3எஸ் பயர் சேப்டி நிறுவனம் சார்பில், தீத்தடுப்பு பாதுகாப்பு, அவசரகால முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தீக்காயங்கள், அவசர உதவி எண்கள், விஷக்கடிகள், மின்சாரம் மற்றும் எரிவாயு கசிவு உள்ளிட்ட அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

திட, திரவ, வாயு உள்ளிட்ட பல்வேறு வகையான தீ விபத்துகளை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. டெங்கு மற்றும் மழைக்கால நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெற்றோர், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஹேமா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us