UPDATED : அக் 27, 2026 02:25 PM
ADDED : அக் 27, 2026 02:26 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 30ம் தேதி நடக்கிறது.
காபி மற்றும் கோகோ சோப், நிறமூட்டப்பட்ட லிப் பாம், வெள்ளரிக்காய் கூலிங் ஜெல், ஈரப்பதமூட்டும் மில்க் பாடி வாஷ், 'ரைஸ் க்ளோ பேஸ் பேக்' உள்ளிட்டவைகள் தயாரிக்கும் முறை, மூலப்பொருட்கள், பேக்கேஜிங், மார்க்கெட்டிங் மற்றும் உரிமம் பற்றிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு:
7418470345, 9487712210.
