தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் உயர் கல்வி வழிகாட்டி

அரசு கல்லுாரியில் உயர் கல்வி வழிகாட்டி

அரசு கல்லுாரியில் உயர் கல்வி வழிகாட்டி


UPDATED : நவ 03, 2026 03:08 AM

ADDED : நவ 03, 2026 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 03:08 AM ADDED : நவ 03, 2026 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரிக்கு சென்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர்.

உதவி பேராசிரியர் சங்கர் குமார் பொறியியல் துறையில் உள்ள வாய்ப்புகள், உயர்கல்வியின் அவசியம், தொழில்முனைவோர் வாய்ப்பு, ஏ.ஐ., வளர்ச்சி குறித்து விளக்கமளித்தார்.

அரசு கல்லுாரிகளில் உள்ள துறைகள், சேர்க்கை செயல்பாடுகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவிகள் ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us