தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை விழா போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

கலை விழா போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

கலை விழா போட்டி விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : நவ 07, 2026 01:37 AM

ADDED : நவ 07, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:37 AM ADDED : நவ 07, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
'பாரதி பாசறை' சார்பில் கலை விழா போட்டிகளில் பங்கேற்க, பள்ளி மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், பாரதி பாசறையின், 42ம் ஆண்டு பாரதி நேரு தேசிய கலை விழா போட்டிகள், வரும் 28ம் தேதி, திருவொற்றியூர், தேரடி சன்னதி தெருவில் உள்ள, மாங்காடு எல்லப்பச் செட்டியார் திருமண மாளிகையில் நடக்க உள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ - மாணவியர், 23ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை முனைவர் மா.கி.ரமணன், பாரதி பாசறை, 39/13, கிராமத்தெரு, சோமசுந்தரம் நகர், 4வது தெரு, திருவொற்றியூர், சென்னை - 19 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94441 82153, 94442 98396 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us