தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எடச்சித்துார் பள்ளியில் ஏ.ஐ., வகுப்பு துவக்கம்

எடச்சித்துார் பள்ளியில் ஏ.ஐ., வகுப்பு துவக்கம்

எடச்சித்துார் பள்ளியில் ஏ.ஐ., வகுப்பு துவக்கம்


UPDATED : நவ 26, 2026 04:23 PM

ADDED : நவ 26, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:23 PM ADDED : நவ 26, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏ.ஐ., பயிற்சி வகுப்பு துவங்கியது.

தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அக்பர் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட பயிற்சியாளர் ராமதிலகம் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, கோடிங், ரோபோட்டிக்ஸ் மற்றும் இணைய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

அறிவியல் ஆசிரியர்கள் சந்தியா, ஜெயபாரதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us