தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எல்சாட் மதிப்பெண்ணை அங்கீகரிக்கும் ஐ.ஐ.டி-காரக்பூர்

எல்சாட் மதிப்பெண்ணை அங்கீகரிக்கும் ஐ.ஐ.டி-காரக்பூர்

எல்சாட் மதிப்பெண்ணை அங்கீகரிக்கும் ஐ.ஐ.டி-காரக்பூர்


UPDATED : பிப் 15, 2011 12:00 AM

ADDED : பிப் 15, 2011 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2011 12:00 AM ADDED : பிப் 15, 2011 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அறிவுசார் சொத்துரிமை சட்டம் சம்பந்தமான தனது 3 வருட எல்.எல்.பி. படிப்பிற்கு, ஐ.ஐ.டி-காரக்பூர், எல்சாட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க முடிவு செய்துள்ளது.


இந்திய சட்டக் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு நடத்தப்படும் இந்த எல்சாட்-இந்தியா தேர்வானது, பலவித திறமைகளை மதிப்பிடுவதாக உள்ளது என்ற முறையில் ஐ.ஐ.டி-காரக்பூர் இந்த தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க முதல்முறையாக முடிவு செய்திருப்பதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த எல்சாட்-இந்தியா தேர்வை அங்கீகரிக்கும் முதல் ஐ.ஐ.டி. இதுதான். எல்சாட்-இந்தியா மற்றும் எல்சாட்-குளோபல் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள் ஐ.ஐ.டி-காரக்பூரிலுள்ள அறிவுசார் சொத்துரிமை சம்பந்தமான 3 வருட எல்.எல்.பி. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us