தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு

பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு

பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு


UPDATED : பிப் 19, 2015 12:00 AM

ADDED : பிப் 19, 2015 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2015 12:00 AM ADDED : பிப் 19, 2015 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி, தலைவன்கோட்டையை சேர்ந்த அந்தோணிசாமி மகள் ஜெயராணி. புளியங்குடியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவி.

குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். நேற்றுமுன்தினம் பள்ளியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us