தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப்பிரிவு கவுன்சிலிங் - 12 நாட்களில் வராதவர்கள் 14,948 பேர்

பொதுப்பிரிவு கவுன்சிலிங் - 12 நாட்களில் வராதவர்கள் 14,948 பேர்

பொதுப்பிரிவு கவுன்சிலிங் - 12 நாட்களில் வராதவர்கள் 14,948 பேர்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த 12 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 57,853 பேர். அவர்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 42,717 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 188 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 25.84%.

12வது நாளில், 5,691 பேர் அழைக்கப்பட்டு, 3,852 பேர் ஒதுக்கீடு பெற்றனர். வராதவர்கள் 1,824 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15 பேர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமான 32.05%, அந்நாளில் பதிவாகியுள்ளது.

தொழிற்பிரிவு கவுன்சிலிங்

மொத்தம் 10 நாட்கள் முடிந்த நிலையில், 4,881 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். வராதவர்கள் 1,584 பேர்.

ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,243 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 54 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.45%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us