தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் முதுகலை கல்லுாரிகள் டிச., 2ல் திறப்பு

வேளாண் முதுகலை கல்லுாரிகள் டிச., 2ல் திறப்பு

வேளாண் முதுகலை கல்லுாரிகள் டிச., 2ல் திறப்பு


UPDATED : நவ 27, 2020 12:00 AM

ADDED : நவ 27, 2020 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2020 12:00 AM ADDED : நவ 27, 2020 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு வரும் டிச.2 முதல் ஆராய்ச்சிக்கூடங்களை பல்கலைக் கழக மானியக்குழு - யு.ஜி.சி விதிகளின் கீழ் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லுாரிகளும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி, வேளாண் பல்கலையில் டிச. 2 முதல் முதுகலை கல்லுாரிகளை திறக்கவும் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கென்னடி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us