தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 250 கல்லுாரி அணிகள்

பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 250 கல்லுாரி அணிகள்

பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 250 கல்லுாரி அணிகள்


UPDATED : ஜன 30, 2015 12:00 AM

ADDED : ஜன 30, 2015 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2015 12:00 AM ADDED : ஜன 30, 2015 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், 250 கல்லுாரி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது, சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அதன் வளாகத்தில் நடந்து வருகிறது. இறகுபந்து, பூப்பந்து, கூடைபந்து, மேஜை பந்து உள்ளிட்ட போட்டிகள் துவங்கி, பிப்., 12ம்தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இருந்து, 250 பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்கின்றன. அதில், மொத்தம் 40 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us