UPDATED : நவ 24, 2009 12:00 AM
ADDED : நவ 24, 2009 11:48 AM
அ நிறம் | அளவு
கோவை: செமஸ்டர் தேர்வு விடுமுறைக்குப் பின் கோவை அரசு கலைக் கல்லூரி நவ., 27ல் திறக்கப்பட உள்ளது.
இதுபற்றி கல்லூரி தேர்வணையர் சண்முக சுந்தரம் கூறுகையில், “இக்கல்லூரியின் முதல் செமஸ்டர் தேர்வுகள் நவ., 20ல் முடிவடைந்தன. இன்று (நேற்று) முதல் நவ., 26 வரை விடைத்தாள் மதிப்பீடு நடைபெறுவதால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.,27ல் மீண்டும் கல்லூரி திறந்து செயல்படும்,” என்றார்.
