UPDATED : ஜன 27, 2013 12:00 AM
ADDED : ஜன 27, 2013 07:39 AM
அ நிறம் | அளவு
இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in, www.kalvimalar.com, www.examresults.net, உள்ளிட்ட இணையதளங்களில், நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம்.
சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
