தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நவம்பர் 29ல் பயிற்சி

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நவம்பர் 29ல் பயிற்சி

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நவம்பர் 29ல் பயிற்சி


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அகர வரிசைப்படி ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து, தென் மாவட்ட அளவில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவ., 29) மதியம் 2:00 மணிக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

மதுரை, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கல்வி மாவட்டத்திற்கு தலா 2 ஆசிரியர்கள், ஒரு ஆப்பரேட்டர் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us