தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 56 பேர் வெற்றிபெற்று சாதனை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 56 பேர் வெற்றிபெற்று சாதனை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 56 பேர் வெற்றிபெற்று சாதனை


UPDATED : நவ 22, 2014 12:00 AM

ADDED : நவ 22, 2014 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2014 12:00 AM ADDED : நவ 22, 2014 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம்: தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மாணவர்கள் 56 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கச்சிராயபாளையம் மற்றும் சின்னசேலத்தில் உள்ள வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மையத்திலிருந்து கடந்த மாதம் 26ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தேசிய அபாகஸ் போட்டியில் 73 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கச்சிராயபாளையம் வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மையத்தை சேர்ந்த வசீகரன், ஆகாஷ், கோமலதா, தீபன்ராஜ், சிவங்கரி, சிவஹரி, ஹரிபாலா, பிரவீணா, சின்னசேலம் மையத்தை சேர்ந்த சஞ்சீவ், தன்ஷீகா, லிணிஷா உள்ளிட்ட 14 மாணவர்கள் கோப்பையை வென்றனர். மேலும் 20 பேர் தங்க பதக்கம், 9 பேர் வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us