தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு

பல் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு

பல் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு


UPDATED : மே 26, 2011 12:00 AM

ADDED : மே 26, 2011 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2011 12:00 AM ADDED : மே 26, 2011 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள பல்வேறு பல் மருத்துவக் கல்லூரிகளில் உரிய பயிற்சியாளர்கள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின், மொபைல் டென்டல் வேன் சேவை துவக்க விழாவில் பேசிய இந்திய பல் மருத்துவக் கவுன்சில் இயக்குநர் மருத்துவர், டி. மஜும்தார், தற்போது இளநிலை பல் மருத்துவம் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை, முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது என்றார்.


மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பல கல்லூரிகள், தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பயிற்சிகளை எடுக்கின்றன.


தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us