தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மின்தடை: கல்வி நிறுவனங்கள் பாதிப்பு!

மின்தடை: கல்வி நிறுவனங்கள் பாதிப்பு!

மின்தடை: கல்வி நிறுவனங்கள் பாதிப்பு!


UPDATED : அக் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்வினியோகம் குறித்த கடிதம் சென்னை பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காலை 9:30 மணிமுதல் பிற்பகல் 1:30 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, சென்னை பல்கலை துணைவேந்தரிடம் கேட்டபோது, “கடிதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பகல் 12:30 மணி முதல் 2:30 மணி வரை என நேரத்தை மாற்றி அமைக்க மின்வாரியத் தலைவரிடம் கேட்டபோது, பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்,” என்றார்.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் வகுப்பு நடக்கும் நேரத்தில் இவ்வாறு மின்வினியோகம் நிறுத்தப்பட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us