தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் வி.ஐ.டி. ஒப்பந்தம்!

அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் வி.ஐ.டி. ஒப்பந்தம்!

அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் வி.ஐ.டி. ஒப்பந்தம்!


UPDATED : அக் 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.ஐ.டி. கல்வி நிறுவனத் தலைவர் வில்லியம் டபிள்யூ. டெஸ்டலர், வி.ஜ.டி., பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து பட்டப் படிப்புகளை நடத்தவும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். அத்துடன் இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us