தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.

சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.

சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.


UPDATED : பிப் 16, 2013 12:00 AM

ADDED : பிப் 16, 2013 06:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2013 12:00 AM ADDED : பிப் 16, 2013 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டம், மாணவர்கள், வேலை தேடுவோர், பணியாளர்கள் ஆகியோருக்கு, இரண்டு மாத சான்றிதழ் படிப்புகளை, இம்மாதம், 25ம் தேதி, சென்னையில் துவக்க உள்ளது.

இதில், பிராட்பேண்ட், இன்டர்நெட், நெட்வொர்க்கிங், மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான, கல்வி தகுதி, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.rttcchennai.bsnl.co.in, www.chennai.bsnl.co.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us