தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலைப் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை

அண்ணாமலைப் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை

அண்ணாமலைப் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வேளாண் துறை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சப்-கலெக்டர் சுப்ரமணியன், பதிவாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேச்சு நடத்தியும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

தொடர் போராட்டம் எதிரொலியால், பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் துறை நீங்கலாக மற்ற அனைத்து துறை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, மறு அறிவிப்பு வரும் வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us