தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராம துணைவேந்தர் ராமசாமி விடுவிப்பு

காந்திகிராம துணைவேந்தர் ராமசாமி விடுவிப்பு

காந்திகிராம துணைவேந்தர் ராமசாமி விடுவிப்பு


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 08:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 08:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்:திண்டுக்கல், காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் ராமசாமி, செப்., 9 ல், பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

கடந்த 2009 ல், துணைவேந்தராக ராமசாமி பொறுப்பேற்றார்; 2012 ல், இவரது பணிக்காலம் முடிந்தது. தலா ஆறு மாதம் வீதம், மூன்று முறை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு, பணியில் தொடர்கிறார். நீடிப்பு பதவிக்காலம், செப்., 30 ல் முடிகிறது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி, செப்., 9 ல், ராமசாமி விடுவிக்கப்படுகிறார்.

"ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் புலத்தலைவர் ஜோசப்துரைராஜ், துணைவேந்தராக (பொறுப்பு) செயல்படுவார்" என பதிவாளர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us