தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையின் தேர்வு முடிவுகள்

சென்னை பல்கலையின் தேர்வு முடிவுகள்

சென்னை பல்கலையின் தேர்வு முடிவுகள்


UPDATED : ஆக 01, 2014 12:00 AM

ADDED : ஆக 01, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2014 12:00 AM ADDED : ஆக 01, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை பல்கலையின், இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கான, உடனடி தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகின்றன.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை பல்கலை சார்பில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கான, உடனடி தேர்வுகள், கடந்த மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.

முடிவுகளை, இன்று மாலை, results.unom.ac.in, www.examresults.net, kalvimalar.com உள்ளிட்ட இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us