UPDATED : அக் 29, 2014 12:00 AM
ADDED : அக் 29, 2014 10:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில், கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.
74 பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 14, 17, 19 வயது பிரிவுளின் அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. கபடி, கோ-கோ, வாலிபால், கூடைப்பந்து, இறகு பந்து போட்டிகள் நடந்தன.
* கோ-கோ: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்., (14, வயது பிரிவு), முத்துப்பேட்டை செயின்ஜோசப் மேல்நிலைப்பள்ளி (19வயது பிரிவு) முதலிடம் பெற்றன.
* கூடைப்பந்து: வேலுமாணிக்கம் மெட்ரிக்., பள்ளி, செயின்ட் ஆன்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றன.
* கபடி: ஆல்வின் மெட்ரிக்., பள்ளி, செயின்ட்ஜோசப் பள்ளி முதலிடம் பெற்றன.

