தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள் எப்போது?

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள் எப்போது?

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள் எப்போது?


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி, வி.ஏ.ஓ. தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.

ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில், வேறு பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடத்தப்பட்டதோடு, தற்போது குரூப் 4 தேர்வும், டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ளது.

அதுமட்டுமின்றி, 2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. அதன் முடிவுகளை TNPSC எப்போது வெளியிடும் என்று தேர்வெழுதியோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us