தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்தோர் கவனிக்க...

குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்தோர் கவனிக்க...

குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்தோர் கவனிக்க...


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? என்பதற்கான Acknowledgement விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.tnpsc.gov.in/ என்ற வலைதளம் சென்று, உங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு, விபரங்களைப் பெறலாம்.

கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி, பணம் செலுத்துவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்விற்கு, கல்வித்தகுதி வெறும் 10ம் வகுப்பு என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இத்தேர்வு டிசம்பர் மாதம் 21ம் தேதி, எழுத்துத் தேர்வு முறையில் நடைபெறவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us