தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் திறன் உணர்தல் விழா!

மாணவர் திறன் உணர்தல் விழா!

மாணவர் திறன் உணர்தல் விழா!


UPDATED : ஜன 02, 2015 12:00 AM

ADDED : ஜன 02, 2015 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2015 12:00 AM ADDED : ஜன 02, 2015 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்தூர்: மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராயத்தின் சார்பில் மாணவர் திறன் உணர்தல் விழா நடந்தது.

சிறுகதை எழுத்தாளர் கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி பேசினார். அப்போது அவர், "நாட்டு நடப்புகளை மாணவர்கள் வரலாற்று உணர்வுடன் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை அறிந்து கொள்ளாத மனிதன் அடிமையாக வாழ நேரிடும். கலைகளின் மூலமே நற்பண்புகளையும் நல்லுணர்வுகளையும் விரைவாகப் பெற இயலும்.

தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் மொழியைக் காக்கவும், வளர்க்கவும் வேண்டும், என்றார். பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us