UPDATED : ஜன 28, 2015 12:00 AM
ADDED : ஜன 28, 2015 11:03 AM
அ நிறம் | அளவு
கோவை: அவிநாசி ரோடு, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
ஒலிம்பிக் வீராங்கனை வசந்தா, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், 500 மாணவர்கள் பங்கேற்ற கூட்டு உடற்பயிற்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கான 100 மீ, 200 மீ மற்றும் தடை தாண்டி ஓட்டங்களும், பெற்றோர் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
