தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத் தேர்வு மாணவர்களுக்காக பிரார்த்தனை

பொதுத் தேர்வு மாணவர்களுக்காக பிரார்த்தனை

பொதுத் தேர்வு மாணவர்களுக்காக பிரார்த்தனை


UPDATED : பிப் 03, 2015 12:00 AM

ADDED : பிப் 03, 2015 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2015 12:00 AM ADDED : பிப் 03, 2015 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்காக, நேற்று முன்தினம், ’இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைவர் பால் தினகரன் பிரார்த்தனை நடத்தினார்.

சென்னை சேத்துப்பட்டு, சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், நேற்று முன்தினம் பகல், 2:00 மணிக்கு பிரார்த்தனை துவங்கியது. ’இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைவரும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரன், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரை கூட்டுப் பிரார்த்தனையில் வழி நடத்தினார்.

அவர் கூறுகையில், ’தேர்வுகளை இறை நம்பிக்கையோடு எழுதினால், உயர் வெற்றி பெறலாம்’ என்றார். பிரார்த்தனை யின் முடிவில், வந்திருந்த அனைத்து மாணவ, மாணவியருக்காகவும், தனித்தனியே பிரார்த்தனை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us