தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டி நிறைவு

தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டி நிறைவு

தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டி நிறைவு


UPDATED : பிப் 03, 2015 12:00 AM

ADDED : பிப் 03, 2015 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2015 12:00 AM ADDED : பிப் 03, 2015 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டாங்குளத்தூர்: தேசிய அளவிலான பல்கலை டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பட்டம் வென்றது.

எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தேசிய அளவிலான பல்கலைக்களுக்கு இடையிலான குழு (டீம்) டென்னிஸ் போட்டி, காட்டாங்குளத்தூரில் நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3-1 என்ற செட் கணக்கில், உ.பி., அலிகார் முஸ்லிம் பல்கலையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை அணி, 3-1 என, பஞ்சாப் பல்கலை அணியை தோற்கடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us