தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வனக்கல்லூரி மாணவர்கள் சடல போராட்டம்

வனக்கல்லூரி மாணவர்கள் சடல போராட்டம்

வனக்கல்லூரி மாணவர்கள் சடல போராட்டம்


UPDATED : பிப் 06, 2015 12:00 AM

ADDED : பிப் 06, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2015 12:00 AM ADDED : பிப் 06, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, வனக்கல்லூரி மாணவர்கள், சடல போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவியர், வனச்சரகர் பணியில், 100 சதவீதம் ஒதுக்கீடு செய்யக்கோரியும், வனவர் பணியில், வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரியும், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பத்தாவது நாளான நேற்று, வனத்தைப் பற்றிய தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாததால், காடுகள் அழிந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால் வனதேவதையும், வனமும் இறந்து விடும் என்பதை உணர்த்தும் வகையில், மாணவ, மாணவியர் பிணம் போல கிடந்து போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us