UPDATED : செப் 16, 2015 12:00 AM
ADDED : செப் 16, 2015 10:14 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்
: விருதுநகர் காமராஜ் இன்ஜினியரிங்
மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கொலம்பஸ் அகெய்ன் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவன நிறுவனர் குபேரன் மாரிமுத்து,
ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., செயலி உருவாக்குவதற்கான தொழிற் பயிற்சியை நடத்தினார்.
பின்னர் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியாக, இன்றைய சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் விளக்கினார். அவரைப்பாராட்டி கல்<லூரி டீன் சாருகேசி நினைவுப்பரிசு வழங்கினார்.
