தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வளாக தேர்வு

அழகப்பா பல்கலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வளாக தேர்வு

அழகப்பா பல்கலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வளாக தேர்வு


UPDATED : செப் 16, 2015 12:00 AM

ADDED : செப் 16, 2015 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2015 12:00 AM ADDED : செப் 16, 2015 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி
: காரைக்குடி அழகப்பா பல்கலை பணியமர்த்தல் மையம் மூலம், இணைவு கல்லூரிகளில் 2011 முதல் 2015-ம் கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற இளநிலை பட்டதாரிகள் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தமிழ்நாடு, கேரளா கிளைகளில் விற்பனை மேலாளராக பணியாற்றுவதற்கான எழுத்து, நேர்முக தேர்வு, அழகப்பா கல்வியியல் கல்லூரி அரங்கில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. 

25 வயதுக் குட்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி அடையாள அட்டை, இளநிலை பட்டசான்றிதழ், மதிப்பெண் சான்றிழ் அசல், நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us