தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

தொழில்நுட்ப தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

தொழில்நுட்ப தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்


UPDATED : அக் 13, 2015 12:00 AM

ADDED : அக் 13, 2015 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2015 12:00 AM ADDED : அக் 13, 2015 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: இந்த ஆண்டு நவம்பர்
, டிசம்பரில் நடைபெறவுள்ள அரசு தொழில்நுட்ப தேர்விற்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை ஒருங்கிணைப்பு மையங்களில் சமர்ப்பிக்கலாம். அங்கு போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அக்.,14 (நாளை) முதல் அக்,., 20 வரை www.tndge.in என்ற இணையதளத்தில் அல்லது அரசு தேர்வு சேவை மையங்களில் பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை அக்.,20, மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us