தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜ் பல்கலை தேர்வு அட்டவணை

காமராஜ் பல்கலை தேர்வு அட்டவணை

காமராஜ் பல்கலை தேர்வு அட்டவணை


UPDATED : அக் 15, 2015 12:00 AM

ADDED : அக் 15, 2015 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2015 12:00 AM ADDED : அக் 15, 2015 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி
: மதுரை காமராஜ் பல்கலை தொலைதூர கல்வியில் பதிவு எண்
15 ஏ என துவங்கும் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு அக்., 26 முதல் நவ.,1 வரை தேர்வுகள் நடைபெறும். 

தேர்வு அட்டவணை பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு அட்மிஷன் நடந்து வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு 99520 12777, 80123 12777, 04546-262 345 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என முதன்மை தேர்வு அலுவலர்நாராயணபிரபு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us