தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரு கல்லூரியில் பயிற்சி வகுப்பு

நேரு கல்லூரியில் பயிற்சி வகுப்பு

நேரு கல்லூரியில் பயிற்சி வகுப்பு


UPDATED : நவ 25, 2015 12:00 AM

ADDED : நவ 25, 2015 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2015 12:00 AM ADDED : நவ 25, 2015 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: நேரு கட்டடக்கலை கல்லுாரியின்
, கட்டடக்கலை மாணவர்களின் கலை ஆற்றல் மற்றும் புதிய படைப்பு எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக, களிமண் மற்றும் வயர் பயிற்சி வகுப்பு நடந்தது.

விஷூவல் ஆர்ட்ஸ் துறை சார்ந்த, சந்தோஷ் ஷிவாலிங், விநாயக் ஷெட்டி மற்றும் தயானந்த் ஆகியோர் பங்கேற்றனர். 3டி களிமண் சிற்பம் குறித்த டெமோ மற்றும் தனிப்பட்ட வேலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கட்டடக்கலை நிபுணர் அம்ருதா பேசினார். நேரு கல்விக் குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us