தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடலூர், புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர், புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர், புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : நவ 30, 2015 12:00 AM

ADDED : நவ 30, 2015 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2015 12:00 AM ADDED : நவ 30, 2015 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், கடலுார் மற்றும் புதுச்சேரியில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் பரவலாக மழை துவங்கியுள்ளது. இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனால், கடலுார் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக, கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us