தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : டிச 03, 2015 12:00 AM

ADDED : டிச 03, 2015 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2015 12:00 AM ADDED : டிச 03, 2015 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்
: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டிசம்பர்
4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து எழுத்து தேர்வுகளும் (பல் மருத்துவ தேர்வுகளை தவிர) ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறை தேர்வுகள் அட்டவனைப்படி நடைபெறும் என பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) க.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us