UPDATED : டிச 03, 2015 12:00 AM
ADDED : டிச 03, 2015 07:58 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கனமழை பெய்கிறது. இதனால் நான்காவது நாளாக இன்று,
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள்
கல்லுாரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அமைச்சர்கள் சிவா, தியாகராஜன்
உத்தரவிட்டுள்ளனர்.
