UPDATED : டிச 03, 2015 12:00 AM
ADDED : டிச 03, 2015 07:57 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்
: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து எழுத்து
தேர்வுகளும் (பல் மருத்துவ தேர்வுகளை தவிர) ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள்
நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறை தேர்வுகள் அட்டவனைப்படி
நடைபெறும் என பல்கலை., பதிவாளர்
(பொறுப்பு) க.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
