UPDATED : டிச 12, 2015 12:00 AM
ADDED : டிச 12, 2015 10:53 AM
அ நிறம் | அளவு
தூத்துக்குடி
:
தூத்துக்குடி மாவட்டத்தி்ல் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12ம் தேதி) விடுமுறை அளித்து கலெக்டர்
ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
