UPDATED : ஏப் 09, 2016 12:00 AM
ADDED : ஏப் 09, 2016 11:26 AM
அ நிறம் | அளவு
மதுரை
:
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி அவுட்போஸ்ட்டில் உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு வகுப்பு கொடுப்பது இல்லை என்பது உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்.,5ல் கல்லுாரி முதல்வர் இருளப்பன் அறையில் அவரை முற்றுகையிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக இருளப்பன் புகாரில் மூட்டா சங்க ஆசிரியர்கள் முருகேசன் உட்பட 12 பேரும், ஜெயகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
